சூடான செய்திகள் 1வணிகம்அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த நடவடிக்கை by April 30, 201937 Share0 (UTV|COLOMBO) அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த, தேசிய நீர்வள அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நீர்வாழ் தாவரங்களின் செய்கையையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரசபை தெரிவித்துள்ளது.