சூடான செய்திகள் 1மழை மற்றும் காற்றுடனான வானிலை by April 30, 201930 Share0 (UTV|COLOMBO) ஃபோனி சூறாவளி இலங்கையின் மட்டக்களப்பில் இருந்து கிழக்கு திசையில் 580 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை மற்றும் காற்றுடனான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.