சூடான செய்திகள் 1

கல்முனை, சம்மாந்துரை ஆகிய பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் ஊரடங்கு

(UTV|COLOMBO) சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று (29) மாலை 6 முதல் நாளை (30) காலை 8 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் கைது

பேராதெனிய பொறியியல் பீடமானது தற்காலிகமாக மூடப்பட்டது

ஆபாசக்காட்சிகளை பார்வையிட்டமை குறித்து விசாரணை