சூடான செய்திகள் 1

வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) இருவேறு பிரதேசங்களில் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலபிட்டி பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சிகரட் தொகையுடன் சந்தேக நபரொருவர் காவல்துறை அதிரப்படையினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யும் போது அவரிடமிருந்து 560 வெளிநாட்டு சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் உகன பகுதியில் சட்டவிரோத சிகரட்டுக்கள் 200 உடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

வீதி மின்குமிழ்கள் முகாமைத்துவ வேலைத்திட்டம்

பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த நபர் கைது

மூன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்