(UTV|COLOMBO) விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் அலங்கார பந்தல்கள் வெசாக் கூடுகள், வெசாக் வலயங்கள், வீதி உலாக்கள் மற்றும் அன்னதானங்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்வதற்கு புத்தசாசன அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.