சூடான செய்திகள் 1பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம் by April 29, 201929 Share0 (UTV|COLOMBO) பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம் என பொலிஸார் பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கி உள்ளனர். மேலும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குனசேகர அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளார்.