சூடான செய்திகள் 1வணிகம்

15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு முக்கிய வீதிகள்

(UTV|COLOMBO) மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு முக்கிய வீதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ளதமாக, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இதற்கென 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் தெரிவித்துள்ளார். வவுணதீவு – கரவெட்டி வீதி, மீராவோடை – கறுவாக்கேணி வீதி, களுவாஞ்சிக்குடி, குறுமன்வெளி துறையடி வீதி, மற்றும் புன்னக்குடா சவுக்கடி வீதி ஆகிய நான்கு வீதிகளே புனரமைக்கப்பட உள்ளன.

 

 

 

Related posts

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர் விளக்கமறியலில்

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

முன்னாள் பிரதம நீதியரசரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு