சூடான செய்திகள் 1பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீளவும் 06ம் திகதி திறக்கப்படும் by April 26, 201931 Share0 (UTV|COLOMBO) பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மே 06 அன்று மீண்டும் திறக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.