சூடான செய்திகள் 1பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம் by April 26, 201935 Share0 (UTV|COLOMBO) சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இலங்கையின் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை கூடிய அரசியலமைப்பு பேரவையில் ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.