சூடான செய்திகள் 1

துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) முல்லேரியா ரணபிம மாவத்தை முல்லேரியா வடக்கு பிரதேசத்தில் நேற்றிரவு(25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத மூன்று நபர்களால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதுடன் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 38 வயதான வர்த்தகர் ஒருவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

Related posts

மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

25 வகை மருந்துகளுக்கான விலை குறைப்பு-அமைச்சர் ராஜித

ஜனாதிபதி செயலணியின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்