விளையாட்டு

உலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி இதோ…!

(UTV|WEST INDIES) 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகி ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந் நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்ததுள்ளது.

 

 

Related posts

ஜேர்மனியிடம் மண்ணை கவ்விய போர்ச்சுக்கல்

பிரபல கிரிக்கட் வீரருக்கு 8 ஆண்டுகள் விளையாடத் தடை!

T20 உலகக் கிண்ண போட்டிகள் 2022 ஆம் ஆண்டிற்கு ஒத்திவைப்பு