சூடான செய்திகள் 1ரயன் வேன் ரோயன் தொடர்ந்தும் விளக்கமறியலில் by April 25, 201933 Share0 (UTV|COLOMBO) பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனின் எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று(25) உத்தரவு பிறப்பித்துள்ளது.