கிசு கிசு

சமூக வலைத்தளங்களூடாக வதந்தி?

(UTV|COLOMBO) நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, விசேட சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்நிலையில், சமூக வலைத்தளங்களூடாக, பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களை அச்சமடையச் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள பாதுகாப்புத் தரப்பினர், இவ்வாறான போலிப் பிரசாரங்கள் குறித்து, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென அறிவித்துள்ளனர்.

இத்துடன், சந்தேகத்துக்கிடமான பொருட்கள் அல்லது சந்தேகநபர்கள் எவரும் இருப்பின், கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு, பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட செயற்பாட்டுப் பிரிவு:

011 3024873

011 3024883

011 2013039

இராணுவ விசேட செயற்பாட்டுப் பிரிவு:

011 2434251

011 4055105

011 4055106

011 2433335

076 6911604

 

 

 

Related posts

சட்டை ஊசியுடன் கூடிய பணிசை கொள்வனவு செய்த பெண்…

கொரோனாவும் ரணிலின் ஊடக அறிக்கையும்

பேஸ்புக் தடை செய்யப்படுமா?