சூடான செய்திகள் 1

பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு

(UTV|COLOMBO) பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பதவி விலகுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts

இரத்த நன்கொடையாளர்களுக்கு இரத்த வங்கி அழைப்பு

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

35 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் பறிமுதல்