சூடான செய்திகள் 1

புறக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு

(UTV|COLOMBO)கொழும்பு புறக்கோட்டை ஜந்து லாம்பு சந்தியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமாக குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிள் சோதனையிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்தே குறித்த மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

கேரளா கஞ்சாவுடன் சிறுவன் கைது

ஆசிரியர் வழிகாட்டி கையேடு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு சபை கூடுகிறது