சூடான செய்திகள் 1சகல அரசாங்க பாடசாலைகளும் 29 ஆம் திகதி ஆரம்பம் by April 23, 201934 Share0 (UTV|COLOMBO) சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.