(UTV|COLOMBO) நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாளை 23ம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய துக்க தினமாகநாளைய தினம் (23) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.