சூடான செய்திகள் 1

கல்கிசை பகுதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் திடீர் சோதனை

(UTV|COLOMBO) நேற்று(21) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து, கல்கிசை பகுதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2674 ஆக உயர்வு

ஜனாதிபதி நாட்டிற்கு வருகை

பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை