சூடான செய்திகள் 1இன்று(22) அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் by April 22, 201942 Share0 (UTV|COLOMBO) நாட்டின் நிலைமைகளை கருத்திற் கொண்டு அவசரமாக கட்சித் தலைவர்கள் கூட்டமானது பிற்பகல் 02 மணிக்கு கூடுகிறது.