சூடான செய்திகள் 1

நட்சத்திர ஹோட்டல்களிலும் வெடிப்புச் சம்பவம்…

(UTV|COLOMBO) கொழும்பில் நட்சத்திர ஹோட்டல்களிலும் இன்று காலை குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கொழும்பு சங்கரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடியிலும், சினமன் கிரேண்ட் ஹோட்டலிலும் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பு கின்ஸ்பேரி ஹோட்டலிலும் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்திலும் பல வெளிநாட்டவர்கள் காயமடைந்து, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சேனா கம்பளிப்பூச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு

118 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

இதுவரை 811 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்