சூடான செய்திகள் 1

கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் (IMAGES)

(UTV|COLOMBO) கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 160 பேரளவில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மருத்துவமனைத் தகவல்கள் எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்தன.

இதேவேளை, கட்டான மற்றும் மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயங்களிலும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் எமது செய்தித் தொடர்பாளரகள் தெரிவிததுள்ளனர்.

 

Image may contain: 1 person, standing

Image may contain: one or more people and indoor

Image may contain: 2 people, people sitting and outdoor

 

 

 

 

Related posts

பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம் –  பிரதமர் இம்ரான்

அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒரே இலங்கையர்களாக செயற்பட வேண்டும் – அமைச்சர் கபீர் ஹாஷிம்

மகிந்தவுக்கு சி.ஐ.டி விடுத்துள்ள அறிவிப்பு…