சூடான செய்திகள் 1ரயில் சேவைகளில் தாமதம் by April 18, 201933 Share0 (UTV|COLOMBO) கொழும்பு மற்றும் மருதானை புகையிரத நிலையங்களில் இருந்து ஆரம்பமாகும் அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.