கேளிக்கை

400 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கும் ” ROWDY BABY”

(UTV|INDIA) தனுஷ் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் மாரி-2. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.

அதே நேரத்தில் இப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் பிரமாண்ட வெற்றியை பெற்றது, டிக்-டாக், யு-டியூப் என இப்பாடல் பல தளங்களில் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் இப்பாடல் தற்போது 400 மில்லியனை நெருங்கவுள்ளது, அதுமட்டுமின்றி இந்தியளவில் அதிகம் பேர் பார்த்த வீடியோவில் 25வது இடத்தில் இப்பாடல் உள்ளது, மேலும், தனுஷ் வேறு எந்த தமிழ் நடிகர்கள் வீடியோக்களும் டாப்-50 லிஸ்டில் இல்லை.

 

 

 

 

Related posts

சூர்யாவின் 40

ட்விட்டரில் டிரெண்டாகும் ‘BigilRing’

சிரேஷ்ட திரைப்பட கலைஞர் திஸ்ஸ விஜேசுரேந்திர காலமானார்