சூடான செய்திகள் 1

மற்றும் ஓர் வாகன விபத்தில் 10 பேர் மருத்துவமனையில்…

(UTV|COLOMBO) நுவரெலியா – வட்டவளை  பிரதேசத்தில் வேன் ஒன்று 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் காயமடைந்தவர்கள் வட்டவளை  பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து இருவர் நாவலப்பிடிய மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு? அமைச்சர் ராஜித

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்போது இணைய சேவை கட்டுப்பாடு விதித்துள்ளது

ரூக்காந்த உட்பட ஐக்கிய தேசிய கட்சிக்கான தொகுதி அமைப்பாளர்கள் சிலர் இன்றைய தினம் நியமனம்