சூடான செய்திகள் 1

நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும்,கடந்த 13 ஆம் திகதியில் இருந்து நேற்று காலை ஆறுமணி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 31 விபத்துக்களில் இவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பல படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை

பிரதமர் மாலைத்தீவு விஜயம்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கான சரியான தருணம் இதுவே…