விளையாட்டுஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் by April 17, 201928 Share0 (UTV|COLOMBO) இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டிற்காக உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரிலும் திமுத் கருணாரத்னவே தலைமை தாங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.