சூடான செய்திகள் 1

கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி வேலை திட்டம்…?

(UTV|COLOMBO) கழிவுகளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு உதவுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுதொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிசுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் சுற்றாடலுக்கு பொருத்தமான மின்சார உற்பத்தி வேலைத்திட்டம் பற்றி கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தக் கூடிய சகல நீர் மூலங்களும் உயர்ந்தபட்ச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையின் மின்சார விநியோகம் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

தேசிய பாதுகாப்பிற்கு எதுவித பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை

தேர்தலை விரைவாக நடத்த தீர்மானம்

சஹ்ரானின் உறவினர் கட்டுபொத்த பகுதியில் கைது