சூடான செய்திகள் 1

விசேட வைத்திய நிபுணர்களுக்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில்…

(UTV|COLOMBO) விசேட வைத்திய நிபுணர்கள், தங்களை அணுகுகின்ற நோயாளர்களுடன் குறைந்த பட்சம் 10 நிமிடத்தையேனும் கழிக்க வேண்டும் என்ற சட்டம் அமுலாக்கப்படவுள்ளதோடு இதற்கான நடவடிக்கையை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதனை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாக்கப்படவுள்ளது.

 

அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களை பரிசோதிக்கும் விசேட வைத்தியநிபுர்ணகள் குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் நோயாளருடன் செலவிடுகிறாரா என்பதை கண்காணிப்பதற்கான விசேட கருவி ஒன்றும் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

 

Related posts

கல்வியியல் கல்லூரிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு

ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

பிரதமருக்கு கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பம்