சூடான செய்திகள் 1

தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய வைபவம் இன்று(17)

(UTV|COLOMBO) சித்திரை புத்தாண்டில் பௌத சம்பிரதாயங்களுக்கு அமைவான தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய வைபவம் இன்று காலை 7.40ற்கு இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த தேசிய வைபவம் களுத்துறை ஸ்ரீ சுபோதிராஜ ராம மஹா விஹாரை வளாகத்தில்  இடம்பெற இருக்கின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்.

கிழக்கு நோக்கிய பார்வையுடன், பச்சை நிற வஸ்து அல்லது அதற்கு சமமான ஆடை அணிந்து தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

 

 

 

 

Related posts

இன்றிரவு(19) சுப்பர் மூனைப் பார்வையிடும் சந்தர்ப்பம்

இன்று முதல் தினமும் நீர் விநியோகம் தடை

ஆறு உறுப்பினர்களின் வெற்றிடங்கள் இந்த வாரம் பூர்த்தி…