சூடான செய்திகள் 1

தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் வழமைக்கு…

(UTV|COLOMBO)மின்சார விநியோக கட்டமைப்பில் மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

மழையுடன் ஏற்பட்ட காற்று காரணமாக மின்விநியோக கட்டமைப்பின் மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

அதன்காரணமாக அவிசாவளை, கொட்டாவை, ஹோமாகம, பன்னிப்பிட்டிய, பாதுக்கை, ஹொரணை மற்றும் மீப்பே ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Related posts

பொல்கஹவெல, பனலிய புகையிரத விபத்து தொடர்பில் ஆராய குழு

பிரபல இசையமைப்பாளர் கைது

மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி