(UTV|AUSTRALIA) பந்தின் தன்மையை மாற்றிய குற்றச்சாட்டில் ஒரு வருடகால போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்த டேவிட் வோனர் மற்றும் ஸ்ரீவ் ஸ்மித் ஆகியோர் அவுஸ்திரேலிய அணியில் மீள இணைக்கப்பட்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி குழாமில் இணைக்கப்பட்டுள்ளதுடன் ஊடாக அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்மைய, Aaron Finch தலைமையிலான அவுஸ்திரேலிய அணியில், Usman Khawaja, David Warner, Steve Smith, Shaun Marsh, Glenn Maxwell, Marcus Stoinis, Alex Carey, Pat Cummins, Mitchell Starc, Jhye Richardson, Nathan Coulter-Nile, Jason Behrendorff, Nathan Lyon மற்றும் Adam Zampa ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.