சூடான செய்திகள் 1அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி by April 15, 201933 Share0 (UTV|COLOMBO) அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்குள் சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல், மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.