சூடான செய்திகள் 1

மதுபான சாலைகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO) தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் நாளை 14ஆம் திகதி வரை சகல மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.

 நாடுமுழுவதுமுள்ள நான்காயிரம் மதுபானசாலைகள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி நிலையங்களில் மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என்று கலால் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் விக்டர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்

Related posts

மற்றும் ஓர் வாகன விபத்தில் 10 பேர் மருத்துவமனையில்…

லோட்டஸ் டவரிலிருந்து தமிழ் இளைஞன் எவ்வாறு விழுந்தார்..உண்மைக் காரணம் வௌியானது..!

புர்க்காவை நிரந்தரமாக தடை செய்ய யோசனை முன்வைப்பு