சூடான செய்திகள் 1போதை பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி கருத்து… by April 12, 201927 Share0 (UTV|COLOMBO) கிழக்கு கடற்கரை வாயிலாகவே நாட்டிற்குள் அதிக போதை பொருட்கள் கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.