(UTV|COLOMBO) தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.
பொருட்களை நுகரும் நுகர்வோரது பாதுகாப்பு கருதி, குறித்த சுற்றிவளைப்புகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் கடந்த மார்ச் 31ம் ஹிகதி முதல் கடந்த 06ம் திகதி வரையிலான காலப்பகுதியில் சுமார் 190 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.