கேளிக்கை

தேர்தலில் இந்த நடிகர்கள் எல்லாம் வாக்களிக்க முடியாதாம்…

(UTV|INDIA) பாராளுமன்ற தேர்தல் நேற்று துவங்கி பல்வேறு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. மக்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசிய பற்றி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு செய்து வருகிறது.

இதில் சில நடிகர்களும் நடித்து விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய சினிமாவில் டாப் நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களே சிலர் வாக்களிக்கப்போவதில்லை என்கிற தகவல் சிலருக்கு அதிர்ச்சி கொடுக்கலாம்.

அந்த பட்டியலில் உள்ள  நட்சத்திரங்களின் பட்டியல் காரணத்துடன் இதோ..

1. அக்ஷய் குமார் – கனடா நாட்டு குடியுரிமை

2. அலியா பட் – பிரிட்டன் குடியுரிமை (அம்மா பிரிட்டன்)

3. தீபிகா படுகோன் – டென்மார்க் பாஸ்போர்ட் வைத்துள்ளார்.

4. கத்ரினா கைப் – பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்துள்ளார்.

5. இம்ரான் கான் – அமெரிக்க குடியுரிமை வைத்துளளார்.

6. சன்னி லியோனி – கனடா குடியுரிமை

மேலும் இந்த பட்டியலில் குறிப்பிடப்படாத பல பிரபலங்களும் உள்ளனர்.

 

 

 

 

Related posts

Coming Soon

நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..?

ரஜினிக்காக இளமையாகிய திரிஷா?