சூடான செய்திகள் 1 ஸ்ரீ லங்கா முதலீட்டு வாரியத்திற்கு புதிய தலைவர் நியமனம் by April 11, 201932 Share0 (UTV|COLOMBO) ஸ்ரீ லங்கா முதலீட்டு வாரியத்தின் புதிய தலைவராக பீ பி யாபா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து இன்றைய தினம் ஜனாதிபதியினால் நியமன கடிதம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.