(UTV|COLOMBO) நேற்று மாலை 06.00 மணியளவில் அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்பு உருக்கு நிறுவனம் ஒன்றில் அனல் எண்ணெய் களஞ்சியசாலையில் உள்ள தாங்கி ஒன்று வெடித்துள்ளது.
குறித்த இடம்பெற்ற இந்த வெடிப்பு காரணமாக ஊழியர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.