சூடான செய்திகள் 1தென்மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பம் by April 10, 201918 Share0 (UTV|COLOMBO)இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தென் மாகாண சபையை கலைக்கும் வர்த்தமானியில் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோண் கைச்சாத்திட்டுள்ளார்.