சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜேதாச ராஜபக்ஸ ஆஜர்

(UTV|COLOMBO) அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் விஜயதாச ராஜபக்ஷ இன்று(10) முன்னிலையாக உள்ளார்.

முன்னாள் அமைச்சரின் இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை பெறவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

 

 

 

Related posts

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு…

கஞ்சிபான இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 584 ஆக உயர்வு [UPDATE]