சூடான செய்திகள் 1நாலக டி சில்வாவை ஏப்ரல் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்… by April 9, 201924 Share0 (UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை ஏப்ரல் 23 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.