விளையாட்டு

ஐதரபாத் அணியை எதிர்க்கொண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றியை ருசித்தது…

(UTV|INDIA) ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற 22வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியை எதிர்க் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.
மேலும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய  முதலில் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Related posts

சர்வதேச கிரிக்கட் பேரவையின் மூத்த அதிகாரிகளை சந்தித்த பிரதமர் ஹரினி

editor

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!

ஆஸி அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்