வகைப்படுத்தப்படாத

யேமனில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 07 குழந்தைகள் உயிரிழப்பு…

(UTV|YEMEN) யேமனில் நேற்றிரவு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 07 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்

பள்ளிவாயலொன்றுக்கு அருகே இடம்பெற்ற இந்த தாக்குதலின் போது 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 54 பேர் படுகாயமுற்றதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யேமன் தலைநகர் சனாவில் உள்ள கிடங்கொன்றிலிருந்து இந்த குண்டு வெடித்துள்ளது. குறித்த பிரதேசத்தில் இருந்த 07 குழந்தைகளே சம்பவத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

England win Cricket World Cup

රුපියලේ අගය පහත වැටිමක්

ஸ்வீட் கார்லிக் சிக்கன் எப்படி செய்யலாம்?