சூடான செய்திகள் 1

நாடு கடத்தப்பட்ட மேலும் இருவர்…

(UTV|COLOMBO)பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷ், பாடகர் அமல் பெரேராவின் அவரது புதல்வர் நதீமால் பெரேரா, நடிகர் ரயன் வேன் ரூயன் உள்ளிட்ட 31 பேர் டுபாயில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 15 பேர் வரை தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

பல பகுதிகளில் பலத்த மழை

சஜித் அன்னம் சின்னத்தின் கீழ் போட்டி

நாவிதன்வெளி மு.கா பிரமுகர்கள், ம.கா வில் இணைவு!