சூடான செய்திகள் 1

மாத்தறை – பெலியத்தை புகையிரத சேவை நாளை(08) முதல் ஆரம்பம்

(UTV|COLOMBO) மாத்தறையிலிருந்து பெலியத்தை வரையிலான புகையிரத சேவை நாளை(08) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த ரயில் சேவை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளததாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் புகையிரதம் அன்றைய தினம் முதல் பெலியத்த வரை சேவையை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

ஜப்பானுக்கான விமான சேவையில் தாமதம்

பயங்கரவாத சம்பவம்; விளக்கமறியல் நீடிப்பு

விமலுக்கு ஒரு கோடி ரூபாய் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு