சூடான செய்திகள் 1

இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதற்கான கால அவகாசம்

(UTV|COLOMBO) நீண்ட காலமாக சேவைக்கு சமுகமளிக்காத இராணுவ அதிகாரிகள் உட்பட சிப்பாய்கள், இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதற்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 10 திகதி வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய 4 பிரிவுகளின் அடிப்படையில் அவர்கள் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலக்கப்படவுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 375 முறைப்பாடுகள் பதிவு

தேசியக்கொடியை பறக்கவிடுமாறு வேண்டுகோள்

ராஜீவ் காந்தி படுகொலை: இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடு(VIDEO)