கேளிக்கை

அமெரிக்க பத்திரிகை மீது பிரியங்கா வழக்கு…

நடிகை பிரியங்கா சோப்ரா தன்னைவிட வயதில் இளையவரான லண்டன் பாப் பாடகர் நிக்ஜோனஸை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த 117 நாட்களில் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக ஒகே என்ற அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டது. தனது திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் போது தவறான தகவலை பரப்புவதாக அந்த பத்திரிகை மீது பிரியங்கா சோப்ரா வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறாராம்.

 

 

 

Related posts

சிவகார்த்திகேயன் படத்தில் செந்தில் கணேஷ்

பொள்ளாச்சி விருந்தினராக லாஸ்லியா

இடிந்து போகும் ஆள் நானில்லை…