சூடான செய்திகள் 1போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது by April 5, 201929 Share0 (UTV|COLOMBO) போலி நாணயத்தாளினை கைவசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் தங்கல்லை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தங்கல்லை மோசடி எதிர்ப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.