சூடான செய்திகள் 1புகையிரத சேவைகளில் தாமதம்… by April 5, 201933 Share0 (UTV|COLOMBO) புகையிரத சமிஞ்ஞைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான பாதையிலான புகையிரத சேவைகளில் தாமதம் நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.