சூடான செய்திகள் 1710 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது by April 5, 201932 Share0 (UTV|COLOMBO) பிலியந்தல, பட்டகேத்தர பகுதியில் 710 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.